இந்தியாவில் உள்ள ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 55,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் உள்ளது. 22,000 கல்வெட்டு கன்னட கல்வெட்டுகள். மொத்தத்தில் 80% கல்வெட்டுகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை. மீதமுள்ளவை சமஸ்கிருதம், பிராகிருதம், மராத்தி போன்ற ஆரிய மொழி குடும்பத்தை சேர்ந்தவை.
உண்மை இப்படி இருக்க, தமிழர் விரோத ஆரியர்களும், அவர்களுக்காகவே இயங்கும் மத்திய அரசும் தமிழுக்கெதிராக செய்யும் தரங்கெட்ட செயலை பாருங்கள்.
இந்திய அரசால் “பத்ம பூசன்” விருதளிக்கப்பட்டுள்ள தொல்லியலாரும், பார்ப்பனருமான இரா நாகசாமி, தன் The Mirror of Tamil and Sanskrit” என்னும் நூலில் முன்வைத்துள்ள முடிவுரைகள்:
1. தமிழ், தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை. சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிட மிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகிறது.
2. தொல்காப்பியம் இலக்கண நூலன்று; பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட, நடனப் பாடல்களுக்கான கருத்தமைந்த தொகுப்பு அது.
3. சிலப்பதிகாரம் வரலாற்றுக் காபியமன்று; அது முழுவதும் புனைந்து கட்டப்பட்ட ஒரு புனை கதை இலக்கியம். அது முழுவதும் நாட்டியப் பாடல்களின் தொகுப்பு.
4. தமிழ் எழுத்துகள் பிராமி என்ற கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்து வடிவமைக்கப்பட்டன.
5. தமிழர்க்கெனத் தனி வாழ்வுநெறி இல்லை. வடமொழி, வேதநெறி மரபு வாழ்வையே பின்பற்றி வாழ்கின்றனர்.
6. பொதுவாக நாம் இன்று சிறப்புடன் போற்றும் தமிழ்சார்ந்த அனைத்துமே கற்பனைகளே. இவற்றை உண்மை என நம்பித் தமிழ் உயர்வு பற்றிப் புகழ்தல் எல்லாம் தவறு.
இப்போது புரிகிறதா? நாகசாமிக்கு அளிக்கப்பட்ட "பத்ம பூசன்" விருது, தமிழுக்கும் தமிழினத்துக்கும் எதிராக விதைக்கப்பட்ட நச்சுக் கருத்துக்களுக்காக என்பது புரிகிறதா?
இதில் பெரும்பாலான தமிழ் கல்வெட்டுகள் தமிழ் மன்னர்கள் கட்டிய ஆலயங்களில் தான் உள்ளது. தமிழ்நாட்டில் வைதீகத்தை வளர்த்தது தமிழ்மொழியே அன்றி சமஸ்கிருதம் ஓதுவதைத் தவிர ஒன்றும் செய்யவில்லை, தமிழரை தமிழர்கள் கட்டிய கோவிலில் இருந்து பிரித்தே வைத்திருக்கிறது.
2300 வருட பழமையான தமிழி கல்வெட்டு, மாங்குளம், மதுரை.

படம்: அசோகருக்கு முந்தைய சுமார் 3800 வருட பழமையானயான ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பாணையில் தமிழி.
ராஜா
Ref: https://en.m.wikipedia.org/wiki/Early_Indian_epigraphy

Comments
Post a Comment