Raja
ஒரு மலைப் பிரதேசத்துல ஒருத்தரு ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்தார். அப்ப டிப்டாப்பா ஒருத்தன் அந்தப் பக்கமா SUVல வந்தான். ஆடு மேய்க்கிறவரைப் பாத்ததும் இவருகிட்ட கொஞ்சம் விளாடலாம்னு முடிவு பண்ணி, வண்டிய குறுக்கால நிறுத்திட்டு,
பெரியவரே... வணக்கம்... நான் அமெரிக்கால இருந்து வர்றேன்...
அப்டீயா... அது எந்தூரு பக்கமா இருக்கு...?
(ம்க்கும்... சுத்தம்..) அதை விடுங்க பெரியவரே... நாம ஒரு பந்தயம் வச்சுக்குவோம்... நான் உங்க மந்தையில எத்தனை ஆடு இருக்குன்னு எண்ணிப் பாக்காம கண்டு பிடிச்சு கரெக்ட்டா சொல்லிட்டா நான் உங்க ஆட்டுக்குட்டியில ஒன்னை எடுத்துக்குவேன்... தப்பா சொல்லிட்டா.. நான் உங்களுக்கு 1000 டாலர் தர்றேன். ஓகேவா?
பெரியவரும்... தலையசைக்க... இவன் டக்குனு தன்னோட SUVகுள்ள தாவி உக்காந்து, Bob இப்போ இங்க எத்தனை ஆடு இருக்கு அப்படின்னு அவனோட கார்ல இருக்குற Bob என்ற Chat Bot கிட்ட கேக்குறான். உடனே Bob, cloud Serverருக்கு இவங்க இருக்குற இடத்தோட GPS தகவல்களை அனுப்புது. உடனே Cloud Server, GPS தகவல்களை வைத்து இவர்கள் இருக்கும் இடத்தை Real Time Terrain Mapping Satellite மூலம் Scan செய்து அந்த படத்தை Artificial Intelligence Server கிட்ட அனுப்புகிறது. அந்த AI server இதில் உள்ள ஆடுகளை மட்டும் அடையாளம் கண்டு அவற்றை மட்டும் என்னி Cloud serverட்ட பதிலளிக்கிறது.
இவையெல்லாம் சில வினாடிகளில் நடந்து முடிந்தது Bob, 97 ஆடுகள் என இவனிடம் சொல்கிறது.
பெரியவரே... உங்ககிட்ட 97 ஆடுங்க இருக்கு, சரியா?
அவரு ஆமான்னு தலையசைக்க...
உங்க கையில இருக்க ஆட்டைக் கொடுங்கன்னு பறிச்சுக்கிட்டு வண்டியில போயி உக்காந்துட்டான்....
பெரியவரு அவன் பக்கத்துல போயி...
தம்பி, நீ யாரு, எங்க வேலை செய்யுறேன்னு நான் கரெக்ட்டா சொல்லிட்டு என் ஆட்டை நான் திருப்பி வாங்கிக்கவான்னு கேட்டாராரு...
இவனும்... தோ பார்றா.... பெருசு நம்மகிட்டயே விளாடுது... சரி... சொல்லுங்க பார்ப்போம்....
நீ ஒரு ப்ரொக்ராம் அனலிஸ்ட், Facebook இல் வேலை செய்யுற... கரெக்ட்டான்னு கேக்க... இவன் அசந்து போயிட்டான்... அதெல்லாம் சரி பெரியவரே ஆனா, எப்டீ கண்டுபிடிச்சீங்க...? எந்தக் கணக்கும் போடவே இல்லையே நீங்க...
ரொம்ப ஈசி... ரெண்டே ரெண்டு விஷயந்தான்... என்கிட்ட எத்தனை ஆடு இருக்குன்னு எனக்குத் தெரியும்.... எனக்குத் தெரிஞ்சதையே என்கிட்ட கண்டுபிடிச்சு சொன்ன பாத்தியா அதை வச்சு நீ Facebookla ல வேலை செய்யுறேன்னு கண்டுபிடிச்சேன்.
எப்டீ என்னைய ப்ரொக்ராம் அனலிஸ்ட்னு கண்டுபிடிச்சீங்க...?
நீ என் கையில இருந்து பறிச்சுக்கிட்டு போனது... ஆடு இல்லை.. என்னோட நாய்க்குட்டி... அதைக் கொஞ்சம் தர்றீயா...?

Comments
Post a Comment