உலகம் எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு நாம் வாழும் காலத்திலேயே விடை கிடைத்தால் எப்படி இருக்கும்! உண்மையில் அதற்கான நேரம் நெருங்கி வருகிறது.... பேரண்டத்தின் விடை தெரியாத மர்மங்கள் பல அவிழ்க்கப்படலாம்... பல வானியல் கோட்பாடுகளே மாற்றி எழுதப்படலாம்... ஆம் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி.. 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு நிகழ்வுக்கு பின்னர் உருவான முதல் நட்சத்திர கூட்டங்களை பார்க்க போகிறது... fig: James Webb Space telescope சூரியனும் பூமியும், தமது ஈர்ப்புவிசையால் ஒருவரை ஒருவர் இழுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட புள்ளியில், இரண்டு விசைகளும் சமநிலையில் இருக்கும். அதாவது ஈர்ப்பு விசையே இருக்காது. இதுபோல் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 5 புள்ளிகள் இருக்கிறது. So இந்த புள்ளிகளில் எதாவது ஒரு பொருளோ அல்லது விண்கல்லோ, ஏன் ஒரு குட்டி கிரகமோ வந்தால் அங்கேயே நிலையாக ஐக்கியமாகி விடும். இதை Lagrange and Euler என்ற இரு அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த புள்ளிகளுக்கு Lagrange points என்று பெயர்... அவைதான் L1, L2, L3, L4, L5 புள்ளிகள். பார்க்க படம் 2. படம் 2. Lagrange points என்னது Lagran...
- Get link
- X
- Other Apps